கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ

Loading… பலருக்கு நான் இந்த அணியில் இருப்பது பிடிக்கவில்லை.மேலாளர் எரிக் எனக்கு உரிய மரியாதையை வழங்குவதில்லை. எனவே, அவருக்கு மரியாதை தர நானும் விரும்பவில்லை.போர்சுகலை சேர்ந்த உலகின் மிகவும் பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்தாட்ட உலகில் இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கிளப் போட்டிகளில் கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாடினார். பின்னர் 2009 ஆம் ஆண்டு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட் ரொனால்டோ , … Continue reading கருத்து வேறுபாடு காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து வெளியேறினார் ரொனால்டோ